New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் மூன்று சிறுவர்களின் உயிரை பறித்த அபாயகரமான விபத்து

08/15/2019

கனடாவின், ஒண்டாரியோயோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

குறித்த விபத்து, சரியாக கார்டிஃப் மற்றும் பிரவுன்டவுன் சாலையில் மதியம் 3-மணியவில் சம்பவித்துள்ளது.

இதில், வாகனத்தில் இருந்த மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் மட்டும் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.

இது தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.