New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் பால்கனியில் தனது காதலியுடன் உறவு வைத்த நபர் தவறி விழுந்து சோகம்

08/19/2019

கனடாவில் பால்கனியில், தனது காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட 30 வயதுடைய பிரிட் என்ற நபர் தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதில், அவர்கள் குறித்த பால்கனியில் இருந்து சுமார் 3.5 மீட்டர் [11.48 அடி] கீழே விழுந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் நபர் உயிருக்கு போராடி வருகிறார்.

லேசான காயங்களுடன் பெண் உயிர் தப்பினார்,மேலும், இது குறித்து குற்றவியல் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.