New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் முக்கிய சாலையில் விபத்து மூவர் உயிரிழப்பு ஏராளமானோர் படுகாயம்

08/22/2019

கனடாவின் முக்கிய சாலையில், ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மோதல் சம்பவத்தில், மூவர் உயிரிழந்ததுடன் சுமார் 10-க்கு மேற்பட்டோர் அதில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்து, கனடாவின் நெடுஞ்சாலை 9 கால்கரி பகுதியில் இருந்து சரியாக 300 கிலோ மீட்டர் தொலைவில் Range சாலை 72 -ல் இடம்பெற்றுள்ளது.

இதில், வாகனத்தில் இருந்த மூவர் சம்பவ இடத்தியே உயிரிழந்த நிலையில், காயமுற்ற 10-க்கும் மேற்பட்டோர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.