கனடா செய்திகள்
ஒட்டாவா பகுதி மக்களை மகிழ்ச்சி படுத்திய காட்சி புகைப்படம் உள்ளே
08/23/2019இந்த வாரம், ஒட்டாவா பகுதி மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக தோன்றிய தெளிவான வானம், சூடான நாட்கள் மற்றும் குளிர் இரவுகளை கடந்து வருகின்றேன்.
இதன் காரணமாக, குறித்த பகுதி மக்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாடங்களுடன் மகிழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில், மதிய வேளையில் 23 C மிதமான வெயில், மற்றும் நள்ளிரவில் 10 C மிதமான குளிர் நிலவும்.