கனடா செய்திகள்
கனடாவில் 10 உள்ளூர் போக்குவரத்து திட்டங்களுக்கு123 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08/26/2019கனடாவில் பஸ் ரேபிட் டிரான்ஸிட் திட்டத்தின் கட்டுமானத்தை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை, இரண்டு உள்ளூர் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், லண்டன் மேயர் எட் ஹோல்டர், உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
10 உள்ளூர் போக்குவரத்து திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக 123 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்குவதனை அவர் இதன்போது, உறுதி செய்தார்.
மேலும், இதன்போது அவர் நிதியுதவிக்கான ஒப்புதலை வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார்.