கனடா செய்திகள்
கனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்
08/28/2019கனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
வின்னிபெக் பொலிஸார், தகவலின் படி குறித்த சம்பவம் கனடாவின் Jarvis Avenue மற்றும் McPhillips தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில், சின்க்ளேர் தெருவில் வெஸ்ட்பவுண்ட் ஜார்விஸ் மற்றும் லோகன் அவென்யூவில் வடபகுதி மெக்பிலிப்ஸ் சாலைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வின்னிபெக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.