கனடா செய்திகள்
கனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது
08/28/2019கனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு பதின்ம வயதினர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில், ஏழாவது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாண்ட்ரீல் பொலிஸார் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.