கனடா செய்திகள்
ஒட்டாவாவில் நள்ளிரவு துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பெண்
08/30/2019ஒட்டாவாவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில், படுகாயமடைந்த 40-வயது பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் விட்டன் பிறை 200 தொகுதியில் நள்ளிரவு வேளையில் சம்பவித்துள்ளது.
இதில், வேறு எவரும் கைது செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை ன் நடத்தி வருகின்றனர்.