கனடா செய்திகள்
கனடாவில் மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
09/04/2019கனடாவில் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில், புதிய பிரன்சுவிக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில்,சிக்கி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலைய ஒன்றில் இடம்பெற்றுள்ளது. RCMP பொலிஸார் தகவலின் படி, மேலும் இது தொடர்பில் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.