New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் இரண்டு பெண்கள் கைது

09/04/2019

கனடாவில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், இவ்வாறாக ஐந்து சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த குற்றசாட்டுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.