கனடா செய்திகள்
கனடாவில் மலை உச்சியில் பறந்த வீரருக்கு நேர்ந்த சோகம்
09/13/2019கனடாவில் நடந்த வருடாந்திர பாரா கிளைடிங் போட்டியில் பாரா கிளைடரும், பாராசூட்டும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
வருடாந்திர பாராகிளைடிங் கொண்டாட்டங்கள் குய்பேக் நகரில் நடந்து வந்தன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது மலை உச்சியில் பாரா கிளைடிங் மூலம் ஒரு வீரர் புறப்பட்டு பறந்து கொண்டிருந்தார்.சிறிது நேரம் காற்றின் வேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் பாராதவிதமாக பாராசூட்டில் வந்த இருவர் பாராகிளைடரும் மோதினர்.
இதில் நிலைதடுமாறிய பாரா கிளைடர் வீரர் மரத்தில் மோதினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.