கனடா செய்திகள்
கனடாவில் அதிபயங்கர வாகன மோதல்; 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
10/24/2019கனடாவின் எஜெக்ஸ்ஸில் வாகனம் மோதியதில் 12 வயது சிறுவன் மருத்துவமனையில் உள்ளதாக டர்ஹாம் பொலிஸார் கூறுகின்றனர்.
இன்று பிக்கரிங் பீச் சாலையின் மேற்கே உள்ள ஹிக்மேன் டிரைவில் சிறுவன் பைக் சவாரி செய்யும் போது கார் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எஜெக்ஸ்ஸில் வாகனம் மோதியதில் 12 வயது சிறுவன் மருத்துவமனையில் உள்ளதாக டர்ஹாம் பொலிஸார் கூறுகின்றனர். இன்று பிக்கரிங் பீச் சாலையின் மேற்கே உள்ள ஹிக்மேன் டிரைவில் சிறுவன் பைக் சவாரி செய்யும் போது கார் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயங்கயம் அடைந்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் எஜெக்ஸ்-பிக்கரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.