New year offer 2017

கனடா செய்திகள்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன்-13 செல்போன் இன்று அறிமுகம்

09/14/2021

கலிபோர்னியா: அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'ஐபோன்-13' செல்போனை இன்று அறிமுகப்படுத்துகிறது. கலிபோர்னியாவில் இருந்து மெய்நிகர் முறையில் ஆப்பிள் டிவி வாயிலாக ஐபோன்-13 அறிமுக விழா நடைபெறுகிறது. ஐபோன்-13, ஐபோன்-13 ப்ரோ, ஐபோன்-13 ப்ரோ, ஐபோன்-13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன்-13 மின ஆகிய 4 மாடல்கள் அறிமுகமாகின்றன. இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபோன்-13 அறிமுக நிகழ்ச்சி பல்வேறு தளங்களில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.