New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் திடீரென ஒரே நாளில் இத்தனை பேர் பலியா? அதிர்ச்சியில் மக்கள்

01/19/2022

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கனடாவில் 28 இலட்சத்து 15ஆயிரத்தை 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 816 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 23 ஆயிரத்து 604 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1.130 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 765 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 24 இலட்சத்து 60 ஆயிரத்து 161 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.