கனடா செய்திகள்
கனடாவில் உடல் உறைந்து பலியான இந்திய குடும்பம்... உறவினர்கள் எடுத்த துயர முடிவு
அமெரிக்கா செல்லும் முயற்சியில் கனடா எல்லையில் பலியான இந்தியர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் முக்கிய முடிவை அறிவித்துள்ளனர்.
கனடாவின் தெற்கு மனிடோபாவில் பனியில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் கனடாவிலேயே முன்னெடுக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
பிஞ்சு குழந்தை உட்பட நால்வரின் சடலங்களையும் ஒன்றாக பார்ப்பது அவர்களின் வயதான பெற்றோர் உட்பட குடும்பத்தினருக்கு மிகுந்த துயரத்தை