New year offer 2017

கனடா செய்திகள்

சீனாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32,943 பேருக்கு பாதிப்பு..!!

11/25/2022

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32,943 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 31, 656 பேருக்கு கொரோனா பதிவான நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 32,943 ஆக உயர்ந்துள்ளது.