New year offer 2017

இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

11/28/2021

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் பிரதேச செயலகளங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை, கண்டி, மாத்தளை, குருணாகல், இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.