New year offer 2017

இலங்கை செய்திகள்

இந்தியா இலங்கைக்கு வழங்கிய பெருந்தொகை நிதி!

01/13/2022

இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி ஆதரவை வழங்கியுள்ளது.

இதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய கிளியரிங் யூனியன் செட்டில்மென்ட் கட்டமைப்பின் கீழ் செலுத்த திட்டமிடப்பட்ட மற்றொரு 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.