New year offer 2017

இலங்கை செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு

05/17/2022

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.