New year offer 2017

இலங்கை செய்திகள்

டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி

05/18/2022

டொலர் ஒன்றின் விற்பனை  பெறுமதி 364.63ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளது. 

இதேவேளை,  டொலரின் கொள்வனவு விலை 354.66 ரூபாவாக பதிவாகியுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.