New year offer 2017

இலங்கை செய்திகள்

பரீட்சை கடமை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை: வெளியான அறிவிப்பு

05/20/2022

க.பொ.த சாதாரண தர பரீட்சை கடமை உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுகொள்வதற்கென ஞாயிறு மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரை விசேட இரண்டு மணிநேர முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் அவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை ஜூன் 6 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.