New year offer 2017

இலங்கை செய்திகள்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று பதிவாகியுள்ள வீழ்ச்சி

06/24/2022

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.16  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 356.12 ரூபாவாக பதிவாகியுள்ளது.

யூரோவொன்றின் பெறுமதி

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று பதிவாகியுள்ள வீழ்ச்சி

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 388.41 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.